பெண்களின் ஆபரணங்களுக்கு பின்னால் இருக்கும் இரகசியங்கள்!
ABP Nadu

பெண்களின் ஆபரணங்களுக்கு பின்னால் இருக்கும் இரகசியங்கள்!



ABP Nadu

பெண்கள் அழகிற்காக அணியும் அணிகலன்களுக்கு பின்னால் நிறைய நன்மைகள் உள்ளன



தோடு அணிவதால் கண் பார்வை மேம்பட்டு மூளையின் செயல்திறன் அதிகரிக்குமாம்
ABP Nadu

தோடு அணிவதால் கண் பார்வை மேம்பட்டு மூளையின் செயல்திறன் அதிகரிக்குமாம்



மோதிரம் பாலுறுப்புகளை  தூண்ட உதவுமாம்
ABP Nadu

மோதிரம் பாலுறுப்புகளை தூண்ட உதவுமாம்



ABP Nadu

வளையல் அணிவதால் இரத்தத்தில் வெள்ளை அணுக்கள் உற்பத்தி அதிகரிக்குமாம்



ABP Nadu

தாலி செயின், நெக்லஸ் உடலிற்கு இடையே இரத்த ஓட்டத்தை சீராக்க உதவுமாம்



ABP Nadu

மெட்டி அணிவது பாலுணர்வை தூண்டி கர்ப்பப்பையின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுமாம்



ABP Nadu

மூக்குத்தி அணிவதால் குடல் சார்ந்த நோய்கள் குறையுமாம்



ABP Nadu

இவை அனைத்தும் பொதுவான தகவல்களே. மருத்துவரின் கருத்துக்கள் அல்ல