R இல் பெயர் வைத்திருப்பவர்கள் எப்போதும் தனித்துவமாக திகழ்வார்களாம்



வாழ்க்கையில் தனித்து நின்று சாதித்து காட்டுவார்களாம்



இவர்கள் படைப்பாற்றல், ஆளுமை பண்பு மிக்கவராக இருப்பார்களாம்



இவர்கள் பார்பதற்கு உயரமாகவும் அழகாகவும் வசீகரமாகவும் இருப்பார்களாம்



இவர்கள் எப்போதும் உற்சாகத்தோடும் மகிழ்ச்சியோடும் இருப்பார்களாம்



ஒவ்வொரு நாளும் ஏதேனும் புதிது புதிதாக கற்றுக் கொள்வார்களாம்



காதலில் சில சிக்கல்கள் வந்தாலும் காதலித்தவரயே திருமணம் செய்துவர்களாம்



பணியிடத்தில் அடுத்தடுத்து முன்னேற்றம் ஏற்படலாம்



குடும்பதினருக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்களாம்



நண்பர்கள் இடத்தில் எப்போதும் பாசமாக நடந்து கொள்வார்களாம்