P இல் பெயர் வைத்திருப்பவர்கள் பெரும்பாலும் தன்னம்பிக்கை கொண்டவராக இருப்பார்களாம்



இவர்கள் அடிக்கடி சுற்றுப்பயணம் செய்பவர்களாக இருப்பார்களாம்



இவர்கள் இயல்பாகவே நகைச்சுவை உணர்வு கொண்டவராக இருப்பர்களாம்



இவர்கள் பேச்சில் நேர்மை காணப்படும்



இவர்கள் மற்றவர்கள் நலன் பற்றி அதிகம் சிந்திக்க கூடியவர்களாக இருப்பார்களாம்



இவர்கள் எல்லோருடனும் நெருங்கி பழக தயங்குவார்களாம்



யாரவது சிக்கலில் இருந்தால் கட்டாயம் உதவி செய்வார்களாம்



காதல் விஷயத்தில் இவர்களுக்கு ஏமாற்றம் கிடைக்கலாம்



கடின உழைப்பால் தொழிலில் ஏற்படும் சிக்கலை தீர்பார்களாம்



வாழ்கையை நடத்த போதுமான பணத்தை எப்போதும் கையில் வைத்திருப்பார்களாம்