M-ல் ஆரம்பிக்கும் ஆண் குழந்தைகளுக்கான பெயர்கள் மதன் என பெயர் வைக்கலாம் மோஹித் என வைக்கலாம் மாதேஷ் என வைக்கலாம் மிதுனேஷ் என பெயர் வைக்கலாம் மௌலிக் என வைக்கலாம் மணிகண்டன் என பெயர் வைக்கலாம் .இது ஐயப்பன் கடவுளின் மாரு பெயர் ஆகும் மித்துன் என வைக்கலாம் மித்ரன் என பெயர் வைக்கலாம் மெல்வின் என வைக்கலாம்