H-ல் ஆரம்பிக்கும் ஆண் குழந்தைகளுக்கான பெயர்கள்



தங்க நிலவை குறிக்கும் ஹேமச்சந்திரன் என்ற பெயரை வைக்கலாம்



ஹிமனீஷ் என வைக்கலாம். இது சிவனின் மறு பெயர் ஆகும்



ஹிரேன் என வைக்கலாம்



ஹத்விக் என பெயர் வைக்கலாம்



ஹரி என பெயர் வைக்கலாம் .இது விஷ்ணுவின் மறு பெயர் ஆகும்



ஹர்ஷத் என பெயர் வைக்கலாம்



ஹரிஷ் என பெயர் வைக்கலாம்



ஹரிபிரசாத் என வைக்கலாம் .இது கிருஷ்ணரின் மறு பெயர் ஆகும்



ஹிஷால் என பெயர் வைக்கலாம்