Q என்ற எழுத்தில் தொடங்கும் பெயரை கொண்ட நபர்களின் குணாதிசயங்கள்!



Q இல் பெயர் வைத்திருப்பவர்கள் தனிமையை விரும்புவர்களாக இருப்பார்களாம்



இவர்கள் படைப்பாற்றல் கொண்டவராக இருப்பார்களாம்



இவர்களின் குறிக்கோல் கடினமாக உழைப்பதில் மட்டுமே இருக்குமாம்



இவர்களின் முகத்தில் எப்போதும் மகிழ்ச்சி இருக்குமாம்



செய்யும் வேலையை மனதார செய்வார்களாம்



காதல் வாழ்க்கையில் இவர்களுக்கு சருக்கல்கள் இருக்குமாம்



வாழ்வில் எத்தனை பிரச்சனைகள் வந்தாலும் அதனை கடந்து உச்சத்தை அடைவர்களாம்



குடும்ப வாழ்க்கையில் சின்ன சின்ன சிக்கல்கள் ஏற்படலாம்



இவர்களுக்கு கடவுள் சார்ந்த நம்பிக்கை அதிகம் இருக்குமாம்