O-ல் தொடங்கும் பெயரை கொண்ட நபர்களின் குணாதிசயங்கள்! O இல் பெயர் வைத்திருப்பவர்கள் அதிகமாக பயணம் செய்பவர்களாக இருப்பார்களாம் மற்றவர்களை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருப்பார்களாம் வாழ்க்கையில் முன்னேறக்கூடிய வழிகளை பிறர்க்கு கூறுவர்களாம் எந்த ஒரு காரியத்திலும் சிந்தித்து முடிவு எடுப்பார்களாம் இவர்கள் குறைவாக பேசுவார்கள் அதிகமாக வேலை செய்வார்களாம் பழைய பழக்கவழக்கங்கள், மரபுகளை பின்பற்றுவார்களாம் O வில் பெயர் வைத்திருப்பவர்கள் கூச்ச சுபாவம் மிகுந்தவராக இருப்பர்களாம் இவர்களுக்கு காதலித்து திருமணம் செய்து கொள்ள விரும்புவார்களாம் துணைவியாரை ஒரு போதும் ஏமாற்றாமல் நம்பிகையோடு நடந்து கொள்வார்களாம்