D-ல் ஆரம்பிக்கும் ஆண் குழந்தைகளுக்கான பெயர்கள் சூரியனை குறிக்கும் தினகரன் என்ற பெயர் வைக்கலாம் துரகாஷ் என வைக்கலாம் தர்ஷித் என வைக்கலாம் தரன் என பெயர் வைக்கலாம் தீகன் என வைக்கலாம் பூமியை குறிக்கும் தருனீத் என்ற பெயர் வைக்கலாம் தயாளன் என பெயர் வைக்கலாம் தேவ் என பெயர் வைக்கலாம் தர்னீஷ் என வைக்கலாம்