B- ல் ஆரம்பிக்கும் ஆண் குழந்தைகளுக்கான பெயர்கள் பார்கவ் என வைக்கலாம் பாலமுருகன் என்று வைக்கலாம். இது முருகரின் பெயர் ஆகும் இளம் சூரியனை குறிக்கும் பாலாதித்யா என்று வைக்கலாம் பாகுமித்திரன் என வைக்கலாம் பாலாஜி என வைக்கலாம் உலகத்தை குறிக்கும் பூமிநாதன் என்று வைக்கலாம் புவன் என வைக்கலாம் பைரவன் என வைக்கலாம் பத்ரி என பெயர் வைக்கலாம் பரத் என வைக்கலாம்