கணவன் மனைவிக்குள் சண்டை வராமல் இருக்க வாஸ்து டிப்ஸ் இதோ! படுக்கை அரையில் கண்ணாடி வைப்பதை தவிர்க்க வேண்டும் படுக்கையறை தென்மேற்கு திசையில் இருக்கும் படி அமைக்க வேண்டும் இரண்டு படுக்கைகளை ஒன்றாக வைத்து பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் ஒரே படுக்கையாக இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும் இது தூக்கத்தை கெடுப்பதுடன் தம்பதியருக்குள் பதற்றமான போக்கை உருவாக்கும் உலோகங்களால் ஆன படுக்கைகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் க்ரே அல்லது அடர் நீலம் போன்ற நிறங்களில் அரையின் சுவர் இருக்க வேண்டும் உங்கள் அறையில் ஜோடியாக இருக்கும் பொம்மைகளை வாங்கி வைக்கலாம் விருந்தினர் தங்கும் அறையில் காற்று மற்றும் வெளிச்சம் சமமாக இருக்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டும்