R-ல் ஆரம்பிக்கும் ஆண் குழந்தைகளுக்கான பெயர்கள் ருத்விக் என வைக்கலாம் .இது சிவபெருமானின் மறு பெயர் ஆகும் ராயன் என பெயர் வைக்கலாம் ராகுல் என வைக்கலாம் ராதேஷ் என வைக்கலாம். இது கிருஷ்ணரின் மறு பெயர் ஆகும் ரிஷி என வைக்கலாம் ரக்ஷன் என வைக்கலாம் .இது விஷ்ணுவின் மறு பெயர் ஆகும் ரிச்சர்ட் என வைக்கலாம் ராகவ் என பெயர் வைக்கலாம் ரித்திக் என வைக்கலாம்