N-ல் தொடங்கும் பெயரை கொண்ட நபர்களின் குணாதிசயங்கள்! N இல் பெயர் வைத்திருப்பவர்கள் படைப்பாற்றல் கொண்டவராக இருப்பார்களாம் இவர்கள் ஆழ்ந்த சிந்தனையளர்களாக இருப்பார்களாம் இசை, கலை, எழுத்து ஆகியவற்றில் சிறந்து விளங்குவார்களாம் குடும்பத்தினர் மீது அக்கரையாக இருப்பார்களாம் கடினமாக உழைக்காமல் எல்லாவற்றையும் எளிதில் பெற நினைப்பார்களாம் காதல் விஷயத்தில் மென்மையாக நடந்து கொள்வார்களாம் நண்பர்களுடன் திறந்த மனதுடன் பழகுவர்களாம் இவர்கள் பார்பதற்கு ஒல்லியாகவும், அழகாகவும் இருப்பார்களாம் எந்த வேலையில் ஈடுப்பட்டாலும் சொந்த நலனை மட்டும் கருதுவார்களாம்