M இல் பெயர் வைத்தவர்கள் இயல்பாகவே அன்பாக இருப்பார்களாம் நேசத்திற்குரியவர்களுக்காக எத்தனை தூரம் பயணம் செய்தும் அவர்களை காண செல்வதை யோசிக்காமல் செய்வார்களாம். இவர்கள் மற்றவர்கள் கூறும் கருத்துக்கு மதிப்பு கொடுப்பார்களாம். இவர்களுடம் நெருங்க பழகுபவர்களிடம் உண்மையான விசுவாத்தை காட்டுவார்களாம் எங்கு சென்றாலும் எளிதில் நண்பர்களை உருவாக்கி விடுவார்களாம் மொழியின் அதிக பற்று கொண்டவாராக இருப்பதால் எழுத்தில், பேச்சில் சிறந்து விளங்குவார்களாம் அரசியல் மீது தனி ஆர்வம் கொண்டவராக இருப்பர்களாம் சில சமயம் ஆழ்ந்த சிந்தனைகளில் மூழ்கி விடுவார்களாம் பார்பதற்கு கண்கள் பெரிதாகவும், உயரமாகவும், கவர்ச்சியாக இருப்பர்களாம் காதலிப்பவர்களை ரசிப்பார்கள். இருப்பினும் அந்த உணர்ச்சியை வெளிப்படுத்த தெரியாதாம்