L இல் தொடங்கும் பெயரை கொண்ட நபர்களின் குணாதிசயங்கள்! ட இல் பெயர் வைத்திருப்பவர்கள் பார்ப்பதற்கு கவர்ச்சியாக இருப்பார்களாம் இவர்கள் அடிக்கடி வெளியில் சுற்றித் திரியும் பழக்கம் கொண்டவர்களாம் மற்றவர்களுடன் பழகி எளிதில் நட்பாக்கி கொள்வார்களாம் இவர்கள் தங்கள் சிந்தனைகளை இதயத்திலிருந்து சிந்திப்பார்களாம் காதல் விஷயத்தில் எதையும் செய்ய தயாராக இருப்பார்களாம் பணி இடத்தில் மேலதிகாரிக்கு விசுவாசமாக இருப்பார்களாம் இவர்கள் குடும்பத்தினரை பாசத்துடனுவும் கனிவாகவும் நடத்துவார்களாம் அதே சமயம் செல்லமாகவும் கோபம் கொள்வார்களாம் பணம், பொருள் மீது பேராசை கொள்ள மாட்டார்களாம்