P யில் தொடங்கும் ஆண் குழந்தைகளுக்கான அழகான பெயர்கள் பிரணவ் என பெயர் வைக்கலாம் பிறைசூடன்-சிவனின் மறு பெயர் ஆகும் பிரதர்ஷன் என பெயர் வைக்கலாம் பூமியை குறிக்கும் பிரிதிவி என்ற பெயர் வைக்கலாம் பார்த்திவ் என பெயர் வைக்கலாம் புகழினியன் என்ற அழகான தமிழ் பெயர் வைக்கலாம் பூவர்ஜன் என பெயர் வைக்கலாம் பார்த்திபன் என்ற அழகான தமிழ் பெயர் வைக்கலாம் பவித்ரன் என பெயர் வைக்கலாம்