எண் 786க்குப் பின்னல் உள்ள மர்மம்



786 என்ற எண்ணைக் கொண்டு கரன்சி நோட்டுகள் மதிப்புமிக்க உடைமையாகக் கருதப்படுகின்றது



7,8,6 கூட்டினாள் மொத்தம் 21 ஆகும்



ஒரு தாயின் வயிற்றில் உள்ள கருவுக்கு சுயநினைவு பெற 21 நாட்க்கல் ஆகும் என்பதை குறிப்பிடுகிறார்கள்



786 இல் உள்ள 7 -அதிர்ஷ்டத்தைக் குறிக்கிறது,8 - ஸ்திரத்தன்மையாகவும்,9 - நேர்மறை மற்றும் புதிய வாய்ப்புகளின் அடையாளமாகவும் நம்புகிறார்கள்



786 என்ற என்னை கிறிஸ்துவத்தில் முக்கியமாக கருதுகிறார்கள்



இந்து மதத்தில் சொர்கம் (7),பூமி (8),நகரம் அல்லது பூமிக்கு கீழே (6) என்று குறிக்கப்படுகிறது



786 என்றால் ஓம் சின்னம் என்று நம்புகிறார்கள்



அல்லாஹ்வின் பெயருக்கு மாற்றாக அரபு எழுத்துக்களின் எண் வரிசையில் 786 என்று சொல்கின்றன