G யில் தொடங்கும் ஆண் குழந்தைகளுக்கான பெயர்கள் கோபிநாத் என வைக்கலாம்.இது கிருஷ்ணனின் மறு பெயர் ஆகும் கெளதம் என பெயர் வைக்கலாம் கீதன் என்ற அழகான தமிழ் பெயர் வைக்கலாம் கோகுலன் என்ற அழகான தமிழ் பெயர் வைக்கலாம் குகனேஷ் என பெயர் வைக்கலாம் கௌரீஷ் என பெயர் வைக்கலாம் கௌரவ் என பெயர் வைக்கலாம் கோவர்தன் என பெயர் வைக்கலாம்