எத்தனை தடை வந்தாலும் காதலித்தவரையே திருமணம் செய்து கொள்வாராம் K இல் பெயர் வைத்திருப்பவர்கள் படைப்பாற்றல் மிக்கவராக இருப்பார்களாம் இவர்களின் கற்பனை திறன் மிகவும் ஆக்கபூர்வமாக இருக்குமாம் எப்போதும் புதுமையை விருப்புவதால் யோசனை, சிந்தனை மாறிக் கொண்டே இருக்குமாம் கலை , இசை மற்றும் பிற படைப்புகள் மீது ஆர்வம் கொண்டவராக இருப்பாராம் உடல் சிலிர்க்க வைக்கும் சாகசங்களை தேடிச் செல்வார்களாம் சீக்கலை தீர்பத்தில் புத்திசாலி தனமாக நடந்து கொள்வார்களாம் இவர்களை நேசிப்பவர்களுக்காக எதை வேண்டுமானலும் செய்வர்களாம் எந்தவித வேலை கொடுத்தாலும் நேரத்தில் முடித்து விடுவாராம் K இல் பெயர் வைத்தவர்கள் மற்றவரை மரியாதையாகவும் நேர்மையாகவும் நடத்துவார்களாம்