பூனை குறிக்கே போனால் நல்லதா? கெட்டதா? நாம் வெளியே செல்லும் போது பூனையை பார்ப்பது, துரதிர்ஷ்டம் என்று சொல்லப்படுகிறது பூனைகள் வீட்டிற்கு எதிர்மறை ஆற்றலைக் கொண்டு வருமாம் நமது இடபுற பாதையை மறைத்து, வடபக்கமாகப் போவதுதான் பொதுவாக அபசகுனம் என்று சொல்லப்படுகிறது கருப்பு பூனை உங்கள் பாதையின் குறுக்கே போவது சனி மற்றும் ராகு இருவரின் கோபமும் சேர்ந்து உங்கள் வழியை தடுக்குமாம் பூனை வலதுபக்கதில் இருந்து இடதுபக்கம் நகர்ந்தால், அது மங்களகரமானதாகக் கருதப்படுகிறது பூனை ஒரு வீட்டிற்குள் குட்டி போட்டால் அது நல்லதாம். வீட்டில் செல்வம் பெருகுமாம் இவை அனைத்தும் பொதுவான ஜோதிட சாஸ்திர தகவலே