I இல் தொடங்கும் பெயரை கொண்ட நபர்களின் குணாதிசயங்கள்! I இல் பெயர் வைத்திருப்பவர்கள் புத்திசாலியாக இருப்பார்களாம் இவர்கள் பெரும்பாலும் தனியாக நேரத்தை செலவிட விரும்புவார்களாம் பிறரிடம் இருந்து எப்போதும் மாறுப்பட்ட அடையாளத்தை கொண்டவாராக திகழ்வார்களாம் கல்வி மற்றும் தொழில் ஆகியவற்றில் ஆக்கபூர்வமாக செயல்பட்டு வெற்றி பெருவார்களாம் இவர்களை சுற்றியுள்ளவர்களுக்கு அன்பும், மரியாதையும் கொடுப்பார்களாம் அதிகமாக சம்பாதிக்க முடிந்தாலும் அதற்கு ஏற்ப செலவுகளும் இருக்குமாம் சிந்திக்காமல் பேசி சில நேரங்களில் காயப்படுத்தி பேசிவிடுவார்களாம் இவர்களிடம் ஒரு தலைவருக்கு இருக்க வேண்டிய பண்புகள் உள்ளதாம் மிகவும் கடினமான வேலையை கூட செய்ய யோசிக்க மாட்டார்களாம்