புத்தர் சிலையை எந்த திசையில் வைத்தால் நிம்மதி பெருகும்?



புத்தரின் சிலையை வீட்டில் வைத்திருப்பதால், வீட்டில் அமைதி, செழிப்பு கிடைக்கும் என சொல்லப்படுகிறது



புத்தர் சிலையை பார்க்கும்போது நம்முடைய மனதில் நல்லெண்ணமும் கருணையும் ஏற்படுமாம்



தூங்கும் கோலத்தில் அல்லது சாய்ந்த புத்தர் சிலையை மேற்கு திசையை நோக்கி வைக்கலாம்



புத்தர் சிலையை ஜன்னல் அல்லது கதவுக்கு எதிரே வைப்பதை தவிர்க்கலாம்



சிலையை கிழக்கு நோக்கி வைக்க முடியாத பட்சத்தில் வடக்கு நோக்கி வைக்கலாம்



புத்தர் சிலையை கிழக்கு திசையில் வைத்தால் வாழ்வில் நல்லது நடக்கும் என சொல்லப்படுகிறது



தென் கிழக்கு திசையில் வைத்தால், எதிர்பாராத அதிர்ஷ்டமும், வருமானமும் பெருகலாம்



வீட்டியில் சிரிக்கும் புத்தரின் சிலையை வைப்பதால் குடும்பத்தில் ஒற்றுமையும் சந்தோஷமும் அதிகரிக்கலாம்



அமைதி முகம் கொண்ட புத்தரின் சிலை முன்பு தியானம் செய்தால், நம்முடைய மனமும் அமைதிப்பெறுமாம்



வாஸ்து படி புத்தர் சிலையை சரியான முறையில் வைப்பதால், நேர்மறை ஆற்றல் குடும்பத்தில் அதிகரிகுமாம்