J இல் பெயர் வைத்திருப்பவர்கள் உற்சாகமாக இருப்பார்களாம்



இவர்கள் நேர்மை, ஆளுமை திறன் கொண்டவராக இருப்பார்களாம்



இவர்கள் பார்பதற்கு கவர்ச்சியாக இருப்பார்களாம்



இவர்கள் பேசியே அனைவரையும் நண்பர்களாக மாற்றிவிடுவார்களாம்



எத்தகைய சவாலையும் நம்பிக்கையுடன் எதிர்கொள்வார்களாம்



கேட்பதையும், பார்பதையும் நம்பாமல் நீதி உள்ள பக்கத்தில் நிற்பார்களாம்



இவர்கள் புதிய யோசனை கற்பனை செய்ய முடியாத ஆளவிற்கு இருக்குமாம்



யாரவது இவர்களை புண்படுத்தினாலும் எளிதில் மன்னித்து விடுவார்களாம்



இவர்கள் காதலிக்கும் துணையை அதிர்ஷ்டசாலி என நினைப்பார்களாம்



வேலை பார்க்கும் இடத்தில் ஒரு குழுவாக இணைந்து வேலை செய்வார்களாம்