கால் விரல்களே உங்கள் வாழ்க்கையை சொல்லும்..நீங்க எப்படினு தெரிஞ்சுக்கோங்க.. உங்கள் காலில் பெருவிரல் மற்ற விரல்களை விட பெரியதாக இருந்தால் கல்வியில் நீங்கள் எப்போதும் முன்னிலையில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம் வாழ்க்கையில் வெற்றியை அடைய முயற்சி செய்வார்கள் பெருவிரலை விட, அடுத்ததாக இருக்கும் விரல் பெரியதாக இருந்தால் அவர்கள் மிகவும் துணிச்சலானவர்கள் மற்றும் எந்த கடினமான சூழ்நிலையையும் தைரியமாக எதிர்கொள்ளத் தெரிந்தவர்களாக இருப்பார்கள் அந்த நபர்கள் தொலைநோக்கு பார்வை கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்கள் மிகவும் துணிச்சலானவர்கள் மற்றும் எந்த கடினமான சூழ்நிலையையும் தைரியமாக எதிர்கொள்ளத் தெரிந்தவர்களாக இருப்பார்கள் பெருவிரல் மற்ற விரல்களோடு சமமாக இருந்தால் இத்தகைய நபர்கள் மிகவும் விசுவாசமாக இருப்பார்கள். அவர்கள் எந்த சூழ்நிலையிலும் மன அழுத்தத்திற்கு ஆளாக மாட்டார்கள் மற்றும் சிந்தனையுடன் இருப்பார்கள்