F இல் தொடங்கும் பெயரை கொண்ட நபர்களின் குணாதிசயங்கள்! F இல் பெயர் வைத்தவர்கள் கற்பனை படைத்தவராக இருப்பார்களாம் இவர்கள் பொழுது போக்கு தொடர்புடைய வேலைகளை செய்வார்களாம் இவர்கள் காதலிக்கும் நபர்க்கு உண்மையாக இருப்பார்களாம் இவர்களுக்கு ஆளுமை பண்பு சிறுவயதிலிருந்து இருக்கலாம் என கூறப்படுகிறது F இல் பெயர் வைத்தவர்கள் மனதில் ஒன்று நினைத்தால் அதனை அடையாமல் விட மாட்டார்களாம் இவர்கள் பேச்சில் மற்றவர்களை குலுங்க குலுங்க சிரிக்க வைப்பார்களாம் இவர்களிடம் கருணை குணம் உள்ளதால் தவறு செய்தவர்களை கூட மன்னித்து விடுவர்களாம் குடும்பத்தினர் மீது அளவு கடந்த பாசம் வைத்திருப்பர்களாம் இவர்களுக்கு சாகசங்கள் , பயணங்கள் மீது ஆர்வம் அதிமாக இருக்குமாம்