எண் 8, 17, 26 தேதிகளில் பிறந்தவர்கள் எட்டாம் ஆதிகத்தை சேர்ந்தவர்கள் நீதி, நேர்மை, ஒழுக்கம், சுய கட்டுப்பாடு கொண்டவர்களாக இருப்பார்கள் பார்பதற்கு நடுத்தர உயரத்தை விட சற்று குறைவான உயரம் கொண்டிருப்பார்கள் குடும்பத்தின் மீது அக்கரை உடையவராக இருப்பார்கள், குடும்ப வாழ்க்கை சிறப்பாக இருக்கும் தன்னால் முடிந்த உதவிகளை பிறருக்கு செய்வார்கள் பணவசதி உள்ளவராக இருப்பர்கள் இவர்களுக்கு அதிர்ஷ்டம் தரக்கூடிய நாள் சனி, புதன் எண் 1, 2, 9 ஆதிகத்தில் பிறந்தவர்களிடம் கவனமாக இருக்கவும் சனி பகவானுக்கு நெய் விளக்கு ஏற்றினால் நன்மை கிடைக்கும் வயிற்று வலி, வாயு, வயிற்றுப்புண், மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் அடிக்கடி ஏற்படலாம்