ஜாதிக்காயை தலையணையின் கீழ் வைத்தால் பணப்பிரச்சினைகள் விலகும் என்பது நம்பிக்கை காதல், திருமண வாழ்வு சிறப்பாக இருக்க மஞ்சள் கிழங்கை தலையணையின் கீழ் வைக்கலாம் பட்டையை தலையணையின் கீழ் வைத்தால் செழிப்பான வாழ்க்கையை பெறலாம் என சொல்லப்படுகிறது அன்னாசி பூவை தலையணையின் கீழ் வைத்தால், அதிர்ஷ்டம் பெருகும் என்பது நம்பிக்கை ஏலக்காயை தலையணையின் கீழ் வைத்தால் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை கிராம்பை தலையணையின் கீழ் வைத்தால் எதிர்மறையான ஆற்றல்கள் விலகும் என்பது நம்பிக்கை பணப்பிரச்சினைகள் விலக இந்த பொருட்களை 21 நாட்கள் தலையணையின் கீழ் வைக்க வேண்டும்