எண் 6, 15, 24 தேதிகளில் பிறந்தவர்கள் ஆறாம் ஆதிகத்தை சேர்ந்தவர்கள் இவர்கள் நேர்மையாகவும், பிறருக்கு உதவும் குணம் படைத்தவர்களாக இருப்பார்கள் பொறுமை சாலிகளாக இருந்தாலும் சில நேரங்களில் கோபம் கொள்வார்கள் இவர்கள் பார்பதற்கு பருமனான தோற்றத்தில் இருப்பார்கள் ஆடை ஆபரணங்களுக்காக நிறைய செலவு செய்வார்கள் 4, 5, 7, 8 ஆகிய எண்ணில் பிறந்தவர்கள் நண்பர்களாக இருப்பார்கள் காதல் திருமணம் நடைபெறும், குடும்ப வாழ்க்கை திருப்தியளிக்கும் எப்போதும் அழகிற்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள் சுவாச பிரச்சினை, இதயம் சார்த்த பிரச்சனை சளி, இருமல் அடிக்கடி வரலாம் இவர்களுக்கு அதிர்ஷ்டம் தரக்கூடிய நாள் வெள்ளி