ஐந்தாம் எண்ணில் பிறந்தவர்கள் விஷ்ணு கோயிலுக்கு செல்வது நல்லது



எண் 1, 6 இல் பிறந்தவர்கள் நண்பர்களாக இருப்பார்கள்



வாழ்க்கை பொருளாதாரம் ஏறவும் செய்யது இரங்கவும் செய்யாது, சமநிலையாக இருக்கும்



குடும்ப வாழ்க்கை திருப்தி அளிக்கும்



இவர்களுக்கு தலை வலி, முதுகு வலி , நரம்பு தளர்வு போன்ற பிரச்சனைகள் அடிக்கடி வரலாம்



பார்பதற்கு உயரமாகவும், அழகான முக அமைப்பும் மற்றும் கண்கள் வித்தியாசமாய் இருக்கும்



எல்லா காரியத்தையும் அவரச அவரச என்று செய்து முடிப்பார்கள்



இவர்கள் பேச்சில் கேளியும், கிண்டலும் அதிகர் இருக்கும்



எதிர்காலத்தில் நடக்க போவதை முன்பே கணிக்கும் ஆற்றல் பெற்றவர்களாக இருப்பார்கள்



எண் 5, 14, 23 இல் பிறந்தவர்கள் ஐந்தாம் ஆதிகத்தை சேர்ந்தவர்கள்



Thanks for Reading. UP NEXT

எந்தெந்த ராசிக்காரர்களுக்கு என்ன செய்தால் காதல் வரும்?

View next story