மேஷம் - அவர்களுக்கு பிடித்ததை உங்களுக்கும் பிடிக்கும் என சொல்லுங்கள் ரிஷபம் - அனைத்தையும் சுத்தமாக வைத்துக்கொண்டால், அவர்கள் இம்ப்ரெஸ் ஆகிவிடுவார்கள் மிதுனம் - அவர்கள் உங்களிடம் அன்பாக கூறியதை, நீங்கள் அடிக்கடி சொன்னால் அவர்களுக்கு பிடிக்கும் கடகம் - செல்லப்பிராணிகளை வளர்த்து இம்ப்ரெஸ் செய்யலாம் சிம்மம் - அவர்களை விட நீங்கள் தைரியமாக இருந்தால், அவர்களுக்கு பிடிக்கும் கன்னி - அவர்கள் சொன்னதை, அவர்களுக்கு தெரியும் படி செய்து விடுங்கள் துலாம் - அவர்களுக்கு என்னவெல்லாம் பிடிக்குமோ அதையெல்லாம் தெரிந்து கொள்ளுங்கள் விருச்சிகம் - உங்களின் ரகசியங்களை அவர்களிடம் பகிர்ந்தால், அவர்கள் இம்ப்ரெஸ் ஆகிவிடுவார்கள் தனுசு - அவர்களை அன்புடனும் கருணையுடனும் நடத்துங்கள் மகரம் - உங்களின் எதிர்கால திட்டங்களை பகிர்ந்தாலே போதும் கும்பம் - இந்த ராசிக்காரர்களிடம் மிகவும் உண்மையாக இருக்க வேண்டும் மீனம் - அவர்கள் கேட்கும் இசை ரசனையை பாராட்டுங்கள்