எண் 4,13, 22,31 தேதிகளில் பிறந்தவர்கள் நான்காம் ஆதிகத்தை சேர்ந்தவர்கள்



இவர்கள் பார்பதற்கு உயரமாகவும் கருப்பகவோ அல்லது மாநிறமாகவோ இருப்பார்கள்



இவர்களுக்கு விட்டு கொடுத்து செல்லும் பண்புகள் இயல்பாக இருக்கும்



இவர்களுக்கு அதிர்ஷ்டமான நாள் ஞாயிறு



எண் 1, 29 இல் பிறந்தவர்கள் பகைவர்களாக இருப்பர்கள்



எண் 5, 8 ஆதிகத்தில் பிறந்தவர்கள் நண்பர்களாக இருப்பார்கள்



புகழ் மீதும், பொருள் மீதும் ஆர்வம் இருக்காது



இவர்களுக்கு பணப்பற்றாக்குறை இருக்கும்



பிறர் மீது அதிகம் அக்கறை எடுத்துக் கொள்வார்கள்



மூட்டுவலி, முதுகு வலி, மன சோர்வு அடிக்கடி ஏற்படலாம்



Thanks for Reading. UP NEXT

செல்வ செழிப்பாக இருக்க இந்த புகைப்படங்களை வீட்டில் மாட்டுங்க!

View next story