வாழ்க்கையில் எப்போதும் வெற்றி பெற இந்த நாளில் இந்த நிற உடை அணிங்க! திங்கட்கிழமையன்று வெள்ளை, ஆஃப் வொயிட் நிற உடை அணிந்தால் மன நிம்மதி கிடைக்குமாம் செவ்வாய்கிழமையில் சிவப்பு, ஆரஞ்சு நிற உடை அணிந்தால் வலிமையும் தைரியமும் கிடைக்குமாம் புதன்கிழமையன்று பச்சை நிற உடை அணிந்தால் சமநிலையான எண்ணம் கிடைக்குமாம் வியாழக்கிழமையில் மஞ்சள் நிற உடை அணிந்தால் நினைப்பது நடக்குமாம், மங்களம் உண்டாகுமாம் வெள்ளிக்கிழமையன்று வெள்ளை, நீலம், பிங்க் நிற உடை அணிந்தால் காதல், அதிர்ஷடம், ஆடம்பர வாழ்க்கை கிட்டுமாம் சனிக்கிழமையன்று கருப்பு, அடர்ந்த நீல நிற உடை அணிந்தால் வெற்றி கிடைக்குமாம் ஞாயிற்றுக்கிழமையில் ஆரஞ்சு, சிவப்பு, மஞ்சள் நிற உடை அணிந்தால் தன்னம்பிக்கையும், மன வலிமையும் கிடைக்குமாம்