எந்தெந்த நாளில் எந்தெந்த விஷயங்களை செய்ய கூடாது தெரியுமா? திங்கட்கிழமையன்று எதையும் புதிதாக செய்து தொடங்கி வைக்காதீர்கள் செவ்வாய் கிழமையில் சட்ட ரீதியான விஷயங்களை தவிர்க்க வேண்டும் புதன் கிழமையன்று பணம் கொடுப்பதையும் பணத்தை வாங்குவதையும் தவிர்க்க வேண்டும் வியாழக்கிழமையில் நகம் வெட்டுவதை தவிர்க்க வேண்டும் வெள்ளிக்கிழமையன்று சண்டை போட வேண்டாம். குறிப்பாக உங்கள் கணவன்/மனைவியிடம் பார்த்து மரியாதை பேசுங்கள் சனிக்கிழமையில் இரும்பு, கத்தரிக்கோல் வாங்குவதை தவிர்க்க வேண்டும் ஞாயிற்றுக்கிழமை அன்று கருப்பு நிற உடை அணிவதை தவிர்க்கவும்