புரட்டாசி மாதத்தில் பிறந்தவர்கள் செல்வந்தர்களாக வாழ்வார்கள் வாழ்கையில் எதிர்பாராத முன்னேற்றமும், மாற்றங்களும் நடக்கும் இயல்பாகவே புத்தகம் படிப்பதில் ஆர்வம் அதிகமாக இருக்கும் யாராவது தவறு செய்தால் உடனடியாக தட்டிக் கேட்பார்கள் பயணம் செய்வதை வழக்கமாக வைத்திருப்பார்கள் புரட்டாசியில் பிறந்தவர்கள் புத்திசாலித்தனமாக நடந்து கொள்வார்கள் பிறர் மீது அதிகமாக சந்தேகம் படுவார்கள் தெரு உணவுகளை சாப்பிடுவதை பொழுதுபோக்காக வைத்திருப்பார்கள் இவர்களுக்கு செவ்வாய் தோசம் இருப்பதால் பரிகாரம் செய்த பின் திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் இவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள், குறும்பு தனம் உள்ளவர்களாக இருப்பார்கள்