ஆவணியில் பிறந்தவர்கள் சொந்த தொழில் செய்ய விரும்புவார்கள் எந்த வேலை செய்தாலும் உடனடியாக செய்து முடிக்க நினைப்பார்கள் குடும்பத்தில் இவர்கள் பேச்சிக்கு மதிப்பு இருக்கும் இவர்கள் செய்வது மட்டும் சரி, மற்றவர்கள் செய்வது தவறு என்று நினைப்பார்கள் இவர்களுக்கு ஏற்ற வாழ்க்கை துணைவி அமைவது மிகவும் கடினம் கல்யாணத்திற்கு பிறகு ஆத்திரம் அதிகம் கொள்வார்கள் இவர்களுக்கு கடன் வாங்குவதும் பிடிக்காது, கொடுப்பதும் பிடிக்காது பணத்தை சிக்கனமாக செலவு செய்வார்கள் சில நேரங்களில் தடுமாற்றம் ஏற்படலாம் ஆவணியில் பிறந்தவர்கள் வைகாசியில் பிறந்தவர்களை திருமணம் செய்தால் செல்வம் பெருகும்