ஆடி மாதத்தில் பிறந்தவர்கள் கற்பனை சக்தி மிகுந்தவராக இருப்பர்கள் பிறக்கும் குழந்தைகள் மீது அதிக பாசம் கொண்டவராக இருப்பார்கள் இவர்கள் பேச்சி மற்றவர்களை கடிப்பது போலவே இருக்கும் பணத்தை சம்பாதிப்பதில் ஆர்வம் காட்டுவார்கள் யாராவது திட்டினால் கூட கவலைப்பட மாட்டார்கள் இவர்களுக்கு ஞாபக சக்தி அதிகம் இருப்பதால் எதையும் எளிதில் மறக்கமாட்டர்கள் யாரையாவது பிடித்துவிட்டால் அதிகம் உரிமை கொடுப்பார்கள் நண்பர்களிடம் அளவோடு பழகினால் வாழ்கையில் முன்னேறலாம் சிறிதளவு பிரச்சினை ஏற்பட்டாலும் விரக்தியின் உச்சத்திற்கு சென்றுவிடுவார்கள்