வளம் பெருக கற்றாழையை வீட்டின் இந்த திசையில் வளருங்க! மற்ற செடிகளை போல கற்றாழை செடிக்கும் வாஸ்து மிகவும் முக்கியம் துளசி செடியை போல கற்றாழை செடி வளர்க்கப்படுகிறது கற்றாழை செடியை சரியான திசையில் நடுவது வீட்டின் அதிர்ஷ்டத்தை அதிகரிக்கிறது வீட்டில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு, கௌரவம் கிடைக்கும் என்பது நம்பிக்கை அனைத்து விதமான தடைகளையும் நீக்க இந்த செடி உதவுகிறது வீட்டின் மேற்கு திசையில் கற்றாழை செடியை நடுவது நல்லது வீட்டின் தென்கிழக்கு திசையில் கற்றாழை செடியையும் நடலாம் வீட்டின் கிழக்கு திசையில் கற்றாழை செடியை நடுவது மனதிற்கு அமைதியைத் தரலாம் சோற்றுக்கற்றாழையை வீட்டில் வைப்பதால் அன்பு அதிகரிக்கலாம்