கார்த்திகையில் பிறந்தவர்கள் பயந்த சுபாவம் உடையவர்களாக இருப்பார்கள் இவர்களுக்கு காது பிரச்சனை ஏற்படலாம் இளமை பருவத்தில் பல சோதனை ஏற்படும் வாழ்வில் பொறுமையாக இருந்தால் வெற்றி கிடைக்கும் தவறு செய்தால் மன்னிப்பு கேட்டு கோயிலுக்கு செல்வார்கள் கார்த்திகையில் பிறந்தவர்களை திருமணம் செய்து கொண்டால் பல நன்மை வந்து சேரும் பெண்கள் முருகனை வழிப்பட்டால் நன்மை கிடைக்கும் இயல்பாகவே மற்றவர்களுக்கு தானம் செய்வார்கள் இவர்களுக்கு அரசு வேலை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது லாட்டரி சீட்டில் ஆர்வம் அதிகம் இருக்கும்