மார்கழி மாதத்தில் பிறந்தவர்கள் தன்னம்பிக்கை அதிகம் இருக்கும் ஏதேனும் ஒரு காரியத்தில் செய்ய வேண்டும் என்று நினைத்தால் அதை முடிக்காமல் உறங்க மாட்டார்கள் முழு ஈடுப்பாட்டுடன் ஒரு செயலை செய்து செல்வதை ஈட்டுவார்கள். நகை, ஆடை,அணிகலன் மீது அதிக ஆர்வம் இருக்கும் அதேபோல் சம்பாதித்தை பணத்தை செலவும் செய்வார்கள் எதிர்காலத்தை பற்றி சிந்தித்து செயல்பட வேண்டும் பிரச்சனை வரும் போது கடவுளை வழிபட வேண்டும் இவர்களுக்கு கெட்ட சகவாசம் ஏற்பட வாய்ப்புள்ளது திருமணம் செய்துக் கொள்வதில் ஆர்வம் இருக்காது பொருத்தமான வாழ்க்கை துணையை தேடிக்கொண்டால் மகிழ்ச்சி கிடைக்கும். இது ஒரு பொதுவான தகவல்.