ஐப்பசி மாதத்தில் பிறந்தவார்கள் அனைத்து காரியத்திலும் வல்லவர்களாக இருப்பார்கள் இவர்கள் அரசியல்வாதி ஆவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது அதிமான பெண் நண்பர்கள் இருப்பார்கள் இவர்களுக்கு கோபம் எளிதில் வராது பொறுமையாகவே இருப்பார்கள் வாழ்க்கையில் உழைத்துதான் முன்னேற வேண்டும் என்று நினைப்பார்கள் இவர்கள் மனைவிக்கு பயப்பட மாட்டார்கள் இயல்பாகவே தெய்வ பக்தி அதிகமாக இருக்கும், ஆனால் வெளியில் காட்டிக் கொள்ள மாட்டர்கள் ஐப்பசியில் பிறந்தவர்களுக்கு நகைகள், ஆடைகள் மீது அதிக ஆர்வம் இருக்கும் பிறக்கும் குழந்தையால் வாழ்வில் சிரமம் ஏற்படலாம் ஒன்று சிறு வயதில் திருமணமாகி விடும் இல்லையென்றால் மிகவும் தாமதமாகும்