வியாபார பணிகளில் இழுபறிகள் குறைந்து லாபங்கள் அதிகரிக்கும், பேசும்பொழுது கருத்துக்களில் கவனம் வேண்டும்.
மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கும், துறை நிமித்தமான ஆலோசனைகள் கிடைக்கும், ஆதரவு நிறைந்த நாள்.
தடைப்பட்ட பணிகள் முடியும், நினைத்த சில காரியங்கள் நிறைவேறும், விட்டுக்கொடுத்துச் செல்லவும்.
அவசரப்பட்டு செயல்பட வேண்டாம், வியாபாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும், அதிகாரிகளிடத்தில் பொறுமை வேண்டும்.
தன வரவுகள் திருப்தியாக இருக்கும், சிந்தனைகளில் தெளிவுகள் பிறக்கும், மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்.
வியாபாரத்தில் லாபங்கள் மேம்படும், வெளிவட்டாரத்தில் செல்வாக்கு மேம்படும், பணிகளில் ஆர்வம் உண்டாகும்.
புது விதமான எண்ணங்கள் பிறக்கும், சக ஊழியர்கள் இடத்தில் நிதானம் வேண்டும், பயம் அகலும் நாள்.
மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும், ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கங்கள் உண்டாகும், பொறுப்புகள் அதிகரிக்கும்.
தன்னம்பிக்கையுடன் புதிய முடிவுகளை எடுப்பீர்கள், பணிகளில் முன்னேற்றம் காணப்படும், மகிழ்ச்சி நிறைந்த நாள்.
வியாபாரத்தில் ஆதரவு கிடைக்கும், உபரி வருமானம் மேம்படும், புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படவும்.
முன் கோபத்தை குறைத்துக் கொள்ளவும், உறவுகள் இடத்தில் அனுசரித்துச் செல்லவும், சோதனை மறையும் நாள்.
கடன் சார்ந்த செயல்களில் விவேகம் வேண்டும், ஆடம்பரமான செலவுகளால் சேமிப்புகள் குறையும். அலைச்சல் உண்டாகும்.