வியாபாரம் நிமித்தமான அறிமுகங்கள் ஏற்படும். உங்கள் மீதான நம்பிக்கை மேம்படும்.
தனம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.
சுறுசுறுப்புடன் செயல்பட்டு இழுபறியான வேலைகளை செய்து முடிப்பீர்கள். பணி நிமித்தமான நுட்பங்களை அறிவீர்கள்.
பிரபலமானவர்களின் சந்திப்புகள் ஏற்படும். குடும்ப பெரியவர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள்.
செய்யும் காரியங்களில் சற்று கவனம் வேண்டும். வேலையாட்களைப் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும்.
எதிர்பார்த்த சில உதவிகள் தாமதமாக கிடைக்கும். பழைய கடன் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும்.
திர்பாராத சில வரவுகள் கிடைக்கும். வியாபார பணிகளில் லாபங்கள் அதிகரிக்கும்.
உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். ஆடம்பரமான செலவுகளை குறைத்துக் கொள்ளவும்.
தடைப்பட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். வியாபாரம் நிமித்தமான புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
செய்யும் பணிகளில் சற்று கவனம் வேண்டும். சூழ்நிலை அறிந்து கருத்துக்களை வெளிப்படுத்துவது நல்லது.
திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களின் சேர்க்கை உண்டாகும்.
தனம் சார்ந்த தேவைகள் நிறைவேறும். உத்தியோக பணிகளில் சாதகமான வாய்ப்புகள் அமையும்.