உடன் இருப்பவர்கள் பற்றிய கண்ணோட்டங்களில் மாறுபாடு ஏற்படும். நீண்ட நாள் விருப்பங்கள் நிறைவேறும்.
நினைத்த சில பணிகளில் அலைச்சல்கள் உண்டாகும். வேலை சார்ந்த பொறுப்புகள் அதிகரிக்கும்.
சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் ஏற்படும்.
இழுபறியான சில பிரச்சனைகளுக்கு தெளிவுகள் பிறக்கும். எதிர்பார்த்த சுப செய்திகள் கிடைக்கும்.
மனதளவில் சில தயக்கங்கள் ஏற்பட்டு நீங்கும். கருத்துகளுக்கு உண்டான மதிப்புகள் தாமதமாக கிடைக்கும்.
விடாப்பிடியாக செயல்பட்டு நினைத்த சில பணிகளை முடிப்பீர்கள். வரவுக்கு ஏற்ப செலவுகள் உண்டாகும்.
விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் சாதகமாக அமையும்.
செயல்பாடுகளில் சில மாற்றம் ஏற்படும். வியாபார இடமாற்றம் சார்ந்த எண்ணங்கள் அதிகரிக்கும்.
கால்நடை வியாபாரத்தில் மேன்மை உண்டாகும். வர்த்தகம் தொடர்பான சில ஆலோசனைகள் கிடைக்கும்.
திடீர் பயணங்களால் அலைச்சல் உண்டாகும். சஞ்சலங்களால் மனதளவில் சோர்வுகள் ஏற்படும்.
மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேறும். புதிய பொருட்கள் மீது ஆர்வம் ஏற்படும்.
நெருக்கமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். தடைப்பட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள்.