சுபமான நாளாக அமைய இனிய ராசிபலன்கள் இதோ..

மேஷம்

தூரத்து உறவினர்கள் தேடி வருவார்கள்,பழக்க வழக்கத்தில் சில மாற்றம் ஏற்படும்,மகிழ்ச்சி நிறைந்த நாள்.

ரிஷபம்

கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும்,மாணவர்களுக்கு கல்வியில் சாதகமான சூழ்நிலைகள் உருவாகும்,வெற்றி நிறைந்த நாள்.

மிதுனம்

உத்தியோக பணிகளில் புதிய பொறுப்புகள் கிடைக்கும்,மனதில் இருந்துவந்த கவலைகள் குறையும்.

கடகம்

உத்தியோக பணிகளில் உழைப்புகள் அதிகரிக்கும்,வியாபாரம் நிமித்தமான முயற்சிகள் அதிகரிக்கும்.

சிம்மம்

வியாபார பணிகளில் வரவுகள் அதிகரிக்கும், விளையாட்டான பேச்சுகளை தவிர்க்கவும்,இன்பம் நிறைந்த நாள்.

கன்னி

மந்த தன்மைகள் விலகும்,மற்றவரிடம் எதிர்பார்த்து இருந்துவந்த சில உதவிகள் கிடைக்கும்,அமைதி வேண்டிய நாள்.

துலாம்

வெளியூர் பயண வாய்ப்புகள் அதிகரிக்கும்,நீண்டநாள் பிரச்சனைகளுக்கு தெளிவுகள் ஏற்படும்,பெருமை நிறைந்த நாள்.

விருச்சிகம்

கலை நுட்பமான செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும்,உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும்.

தனுசு

எதிர்காலம் தொடர்பான முடிவுகளை எடுப்பீர்கள்,மறைமுக எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள்,இரக்கம் வேண்டிய நாள்.

மகரம்

மனதில் புதுவிதமான தேடல்கள் உண்டாகும்,கௌரவப் பொறுப்புகள் மூலம் ஆதரவுகள் மேம்படும்.

கும்பம்

இடமாற்றம் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும்,வழக்கு சார்ந்த பணிகளில் கவனம் வேண்டும்,பொறுமை வேண்டிய நாள்.

மீனம்

மனைவிக்கிடையே நெருக்கங்கள் மேம்படும்,பலதரப்பட்ட மக்களின் அறிமுகம் கிடைக்கும்,அன்பு நிறைந்த நாள்.