பணிகளில் புதிய பொறுப்புகள் கிடைக்கும், தன வரவுகள் சிலருக்கு ஏற்படும், பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
மகிழ்ச்சியான தருணங்கள் அமையும், எதிர்பார்த்த லாபம் கிடைக்கும், சாந்தம் வேண்டிய நாள்.
பயணங்களால் ஆதாயம் கிடைக்கும், வியாபாரத்தில் இருந்த நெருக்கடிகள் மறையும், வாய்ப்புகள் கிடைக்கும்.
குழப்பங்கள் விலகும், செய்கின்ற முயற்சிகளில் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும், சுகம் நிறைந்த நாள்.
பொருளாதார பிரச்சனைகள் குறையும், பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும், இழுப்பறிகள் மறையும்.
சோர்வுகள் உண்டாகும், வியாபாரத்தில் கவனமாக செயல்படவும், கணிவாக பேசுவதால் நன்மை உண்டாகும்.
திடீர் செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும், அசதிகள் மூலம் சோர்வும், காலதாமதமும் ஏற்படும்.
பணிகளில் மதிப்புகள் மேம்படும், இணையம் சார்ந்த துறைகளில் ஆர்வம் அதிகரிக்கும், சோர்வு விலகும் நாள்.
பொழுதுபோக்கில் ஆர்வம் ஏற்படும், வியாபார ஆலோசனை கிடைக்கும், மதிப்பு அதிகரிக்கும்.
ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் குறையும், நேர்மைக்குண்டான அங்கீகாரங்கள் கிடைக்கும்.
பேச்சுக்களில் நிதானம் வேண்டும், செயல்பாடுகளில் திருப்த்தி ஏற்படாது, எதிர்பாராத செலவுகள் உண்டாகும்.
வரவுகளால் ஆபரண சேர்க்கை உண்டாகும், ஒத்துழைப்பு அதிகரிக்கும், முயற்சிகள் கைகூடும் நாள்.