A - ல் ஆரம்பிக்கும் ஆண் குழந்தைகளுக்கான பெயர்கள் சூரியனை குறிக்கும் ஆதித்தன் என்ற பெயர் வைக்கலாம் ஆதவன்- விஷ்ணுவின் மறு பெயர் ஆகும் ஆரவ் என பெயர் வைக்கலாம் அஸ்வின் என வைக்கலாம் ஆருஷ் என பெயர் வைக்கலாம் ஆதர்ஷ் என பெயர் வைக்கலாம் சிவபெருமானை குறிக்கும் ஆருத் என்று பெயர் வைக்கலாம் ஆதேஷ் என பெயர் வைக்கலாம் ஆஸ்வந்த் என வைக்கலாம்