நெற்றியில் பொட்டு வைப்பதால் இதெல்லாம் நடக்குமா? பொட்டு வைப்பது மூன்றாவது கண்ணின் நிலையை குறிக்குமாம் மன அழுத்தத்தால் ஏற்படும் ஒற்றைத் தலைவலியை குறைக்க உதவலாம் முகத்தின் தசைகளை திடமாக்கி சுருக்கங்களை நீக்குமாம் பார்வை மற்றும் கண் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவலாம் செவித்திறனை மேம்படுத்த உதவலாம் பொட்டு வைப்பதால் சைனஸ் பிரச்சனை குறையுமாம் தலைவலிக்கு உடனடி தீர்வு கிடைக்குமாம் உள்ளுணர்வு மற்றும் விழிப்புணர்வை மேம்படுத்த உதவுமாம்