E-ல்ஆரம்பிக்கும் ஆண் குழந்தைகளுக்கான பெயர்கள் இனியவன் என வைக்கலாம் இந்திரன் என பெயர் வைக்கலாம் இளந்தமிழன் என்ற அழகான தமிழ் பெயர் வைக்கலாம் இசையன் என வைக்கலாம் இசைவாணன் என பெயர் வைக்கலாம் இமயன் என வைக்கலாம் இசைப்பிரியன் என்ற தமிழ் பெயர் வைக்கலாம் இளமாறன் என வைக்கலாம் இஷானு என பெயர் வைக்கலாம்