அடடே.. காலில் கொலுசு அணிவது இவ்வளவு நல்லதா? வெள்ளி நகைகள் நம் ஆயுளை விருத்தி செய்யக் கூடியதாம் நம் உடல் சூட்டை அகற்றி குளிர்ச்சியாக்கி சருமத்தை ஆரோக்கியமாக்குமாம் பெண்களின் இடுப்பு பகுதியை வலுப்படுத்தவும் கொலுசு உதவுகிறதாம் வெள்ளி கொலுசு அணிவது பெண்களின் ஹார்மோன் அளவை சமநிலைப்படுத்துமாம் பெண்கள் வெள்ளி காப்பு அல்லது கொலுசு அணிவதால் குதிகால் நரம்பின் வழியாக மூளைக்குச் செல்லும் உணர்ச்சிகள் கட்டுப்படுமாம் காலில் வெள்ளி கொலுசு அணிவதால் கால் வலி போன்ற பிரச்சனைகளை நீங்குமாம் வெள்ளி கொலுசு எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுமாம்