புத்துணர்ச்சியான நாளை தொடங்க ராசிபலனை தெரிந்துகொள்ளுங்கள்

Published by: ABP NADU
Image Source: Pixabay

மேஷம்

திர்பாராத சில செலவுகள் மூலம் சேமிப்புகள் குறையும். வியாபாரம் நிமித்தமான பயணங்களில் புதிய அனுபவங்கள் உருவாகும்.

ரிஷபம்

உத்தியோக பணிகளில் பொறுப்புகள் மேம்படும். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும்.

மிதுனம்

மறதி சார்ந்த சிக்கல்கள் தோன்றி மறையும். மாற்றமான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள்.

கடகம்

வியாபாரத்தில் கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் கைகூடும்.

சிம்மம்

வியாபாரம் சார்ந்த பணிகளில் லாபம் அதிகரிக்கும். வரவுகளை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும்.

கன்னி

மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடாமல் இருக்கவும். பூர்வீக சொத்துகளில் இருந்துவந்த பிரச்சனைகள் குறையும்.

துலாம்

விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் நிலவும்.

விருச்சிகம்

உத்தியோக பணிகளில் முக்கியத்துவம் மேம்படும். எதிர்பாராத சில திடீர் யோகங்கள் உருவாகும்.

தனுசு

எதிர்பாராத சில செலவுகளால் சேமிப்புகள் குறையும். கூட்டாளிகளால் அலைச்சல் ஏற்பட்டாலும் ஆதாயம் உண்டாகும்.

மகரம்

தள்ளிப்போன சில விசயங்கள் சாதகமாக முடிவு பெறும். கடன் தொடர்பான இன்னல்கள் குறையும்.

கும்பம்

எதிர்பார்த்த சில பணிகள் முடிவடைவதில் தாமதம் உண்டாகும். எடுத்துச் செல்லும் உடைமைகளில் விழிப்புணர்வு வேண்டும்.

மீனம்

உத்தியோக பணிகளில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும்.