இனிய நாளுக்கான இன்றைய ராசி பலன்கள்

மேஷம்

சொத்துக்கள் விற்பது மற்றும் வாங்குவது தொடர்பான முயற்சிகள் கைகூடும்,பேச்சுக்களில் அனுபவம் வெளிப்படும்,நட்பு மேம்படும் நாள்

ரிஷபம்

பயனற்ற வாதங்களை குறைத்து கொள்ளவும்,வளர்ப்பு பிராணிகளிடம் கவனம் வேண்டும் பணிவு வேண்டிய நாள்

மிதுனம்

மற்றவர்கள் மீதான கருத்துக்களை தவிர்க்கவும்,பயனற்ற சிந்தனைகள் மூலம் குழப்பங்கள் ஏற்படும்,விவேகம் வேண்டிய நாள்

கடகம்

உத்தியோக பணிகளில் அலைச்சல் ஏற்படும்,நெருக்கமானவர்களுடன் அனுசரித்து செல்லவும், பரிசு கிடைக்கும் நாள்

சிம்மம்

உடல் ஆரோக்கியம் சார்ந்த இன்னல்கள் குறையும்,திறமைக்கு உண்டான மதிப்பு கிடைக்கும்,செலவு நிறைந்த நாள்

கன்னி

எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்,புதிய நபர்களின் அறிமுகம் உருவாகும்,மேன்மை நிறைந்த நாள்

துலாம்

புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும்,உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள்,ஆர்வம் மேம்படும் நாள்

விருச்சிகம்

மற்றவர்கள் செயல்பாடுகளில் தலையிடாமல் இருப்பது நல்லது,சிந்தித்து செயல் பட வேண்டிய நாள்

தனுசு

கல்வி பணிகளில் மேன்மை உண்டாகும்,நண்பர்கள் வழியில் மகிழ்ச்சி உண்டாகும்,உதவி கிடைக்கும் நாள்

மகரம்

செயல்பாடுகளில் இருந்து வந்த சோர்வு குறையும்,மனதளவில் புதிய பக்குவம் உருவாகும்,பக்தி மேம்படும் நாள்

கும்பம்

உலக வாழ்க்கை பற்றிய புதுவிதமான கண்ணோட்டங்கள் உருவாகும்,நுண்கலைகள் மீதான ஆர்வமும்,விரயமும் உண்டாகும்.

மீனம்

தொழில் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும்,கடன் சார்ந்த பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும்,போட்டி நிறைந்த நாள்